சிரி .. சிரிப்பு வருமின் !! அரசு உயர்...
சிரி .. சிரிப்பு வருமின் !!
அரசு உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில், அதிகாரியின் மனைவி புதிதாக பணியமர்த்தப்பட்ட பணியாளைப் பார்த்து, "காஸ் அடுப்பில் குக்கர் வைத்திருக்கிறேன். மூன்று விசில் சத்தம் கேட்டதும் காஸ் அடுப்பை அணைத்துவிடு. நான் குளிக்கப் போகிறேன்" என்று சொல்லிச் சென்றாள். அவள் குளிக்கத் தொடங்கி சற்று நேரம் ஆகவும், குளியலறைக் கதவை பணியாள் தட்டினான். "என்ன என்று அவள் உள்ளிருந்து கேட்கவும், பணியாள் கேட்டான் .. "விசில் நீங்க அடிப்பீங்களா அல்லது அய்யாவா" ?