எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எந்த அதிகார பதவியில் இல்லாத ஒருவரை .. இந்திய...

எந்த அதிகார பதவியில் இல்லாத ஒருவரை .. இந்திய சட்டத்துறை அமைச்சர் சந்திக்கவேண்டிய அவசியம் என்ன ......... ?
----------------------------------------------------------------------------------

மக்கள் முதல்வர் ... மீண்டும் மாநில முதல்வராக பதவி வகிப்பார் .........!!
--------------------------------------------------------------------------------------

ஜனநாயகம் அப்படினா என்ன ?

பதில் :
வெங்காயம் ........!!


---------------------------------------------------

மேல சொன்ன மூன்று பதிவுகளை படிச்சு ........ எதாவது சமந்தப்படுத்தி பார்த்தா, அதுக்கு கம்பெனி பொறுப்பு இல்ல.



-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 19-Jan-15, 5:26 pm

மேலே