எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உண்மை விளம்பினாலும் உணர்வுகள் மதித்து நடிக்க தெரியாதவன் வாழ்க்கை...

உண்மை விளம்பினாலும்
உணர்வுகள் மதித்து
நடிக்க தெரியாதவன் வாழ்க்கை
அந்தரத்தில் அறுபட்ட பட்டம் போன்றே..!
நல்லவனுக்கும் பொய் கசந்தால்
இன்பம் சொற்ப நாளே இனிக்கும்..!
மண்ணில் சுயநலம் சூடி
பொய்கள் தரித்து..
ஆசையில் முழ்கி..
அலைந்திடா மனிதன் பிறந்ததில்லை...!
நானும் நீயும் அங்ஙனமே...
இருந்தும் நடிப்போம்
இனிதாய் நடிப்போம்
நன்மைகள் பகிர்ந்திட
நாளும் நடிப்போம்..!!!
...கவிபாரதி...

பதிவு : கவிபாரதி
நாள் : 20-Jan-15, 11:57 pm

மேலே