நீ இலக்கண மரியா தலைகனம் கொண்டால் பிழை தமிழ்...
நீ இலக்கண மரியா தலைகனம் கொண்டால்
பிழை தமிழ் பண் இயற்றி கொல்வாய்
தலைகனம் கொண்டால் தட்டும் தலை
தயை கொண்டால் போற்றும்....!
(முயற்சியில் படைத்த வெண்பா )
தலை தட்டினால் சொல்லுங்கள் நண்பா !