உறுப்பினர்களின் சுய பக்கத்தில் பார்த்தவர்கள்....புள்ளி....இதன் எண்ணிக்கை எதன் அடிப்படையில்...
உறுப்பினர்களின் சுய பக்கத்தில் பார்த்தவர்கள்....புள்ளி....இதன் எண்ணிக்கை எதன் அடிப்படையில் குறிக்கபடுகிறது என்று யாராவது எனக்கு சொல்லுங்களேன்...அடுத்து , போட்டியில் பரிசு பெற்றாலும் எழுத்தாளர் என்று வருவதை காண்கிறோமே.....மாதந்திர படைப்பில் பரிசு பெற்றால் மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுமா.....புரியவில்லையே...தயை செய்து விளக்குங்கள் ....
சுசீந்திரன்.