இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முப்படைகளையும் சேர்ந்த வீராங்கனைகள் குடியரசு...
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முப்படைகளையும் சேர்ந்த வீராங்கனைகள் குடியரசு தின அணிவகுப்பில் , கேப்டன் திவ்யா தலைமையில் வீறு நடை போட்டுச்செல்லும் காட்சி. இந்திய பெண்கள் அனைவருக்கும் பெருமிதம் சேர்க்கும் நிகழ்வு. இந்தியர் அனைவராலும் கொண்டாடப்படவேண்டிய நிகழ்வு.
பெண்மை போற்றுவோம்! பெண்ணுரிமை மதிப்போம்!