அந்த நொடி, உன்னோடு பேசாத மறுநொடி, என்னைப் பழிக்காமல்...
அந்த நொடி, உன்னோடு பேசாத மறுநொடி, என்னைப் பழிக்காமல் பழிவாங்குகிறது.
துன்பம் என்னோடு இருப்பதிலா, நான் இல்லாதிருப்பதிலா? எடைப் போட்டுபார்...
உன்னில் என்னைத் தொலைக்க விழைந்தேன், தொலைகின்றேன்.