எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவோ ஆகிவிட்டது.. எழுதுவதெல்லாம் காற்றில் எழுதியது போலாகிறது.. கரைந்து...

என்னவோ ஆகிவிட்டது..
எழுதுவதெல்லாம்
காற்றில் எழுதியது போலாகிறது..
கரைந்து போகிறதோ..
படைத்தவன்
என் கண்களுக்கு மட்டும் தெரியும்படி!

பதிவு : கருணாநிதி
நாள் : 5-Mar-15, 4:58 pm

மேலே