எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏதும் இல்லை என்னிடத்தில் அவளை தவிர...! எல்லாம் உள்ளது...

ஏதும் இல்லை
என்னிடத்தில்

அவளை தவிர...!

எல்லாம் உள்ளது
அவளிடத்தில்

என்னை தவிர..!

அவளும் நானும் கைசேர கடவுளை வேண்டுகிறேன் தினமும்

நாள் : 10-Apr-15, 1:43 pm

மேலே