ஆந்திராவில் சுட்டுக்கொல்லப் பட்ட 20 பேரும் இந்துக்கள் தானே......
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்
பட்ட 20 பேரும் இந்துக்கள் தானே...
இந்துமுன்ணனி, இந்துமக்கள்கட்சி, விஷ்வஹிந்து பரிசத்,
போன்றவை எல்லாம் ஒரு கண்டனம்
கூட தெரிவிக்கவில்லையே...
காரணம்...
செத்தது இந்துவா இருந்தாலும்
கொன்னது முஸ்லீமா இருக்கணும்
இதான் அவனுக ரூல்...