எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழர்களுக்கும் .. தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்...

தமிழர்களுக்கும் ..
தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம் ...

வேலை பார்ப்பவர்களுக்கு ...

முடியாத வேலைகளுக்கு ‘நோ’ சொல்லத் தயங்காதீர்கள். டென்ஷன் எல்லை மீறும் போது, ஓய்வெடுக்கத் தயங்காதீர்கள். வேலையிடத்தில் உங்களுக்கு அனுமதிக்கப்படுகிற விடுப்புகளை அவ் வப்போது எடுத்து விடுங்கள். லீவே எடுக்காமல் போய், கிரீடம் சுமப்பதில் மட்டுமே சுகம் காணாதீர்கள். அப்படி நீங்கள் எடுக்கும் லீவு ஒரே ஒரு நாளாக இல்லாமல், 36 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை இருந்தால்தான் உங்களை ரீசார்ஜ் செய்யும்.

பதிவு : சாமுவேல்
நாள் : 30-Jan-14, 4:56 am

மேலே