நண்பர்களே ... 'படம் பார்த்துக் கவிதை சொல்லுங்கள்' போட்டி...
நண்பர்களே ... 'படம் பார்த்துக் கவிதை சொல்லுங்கள்' போட்டி நேரம் இனிதே நிறைவு பெற்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன் நண்பர்களே...
போட்டிக்கான முடிவுகள் மற்றும் வெற்றி பெற்ற கவிதைகள் செவ்வாய் அன்று மாலை அறிவிக்கப்படும் நண்பர்களே...
போட்டியில் ஆர்வத்தோடு பங்கேற்று தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைத்துத் தோழர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே.....
- கிருத்திகா தாஸ்...