உலகத்தின் பெரிய கேட்டைத் தள்ளித் திறந்து உள்ளே வர...
உலகத்தின்
பெரிய கேட்டைத்
தள்ளித் திறந்து
உள்ளே வர முயலும்
ஒரு குழந்தையின்
கண்களில் படுகிறது
" மனிதர்கள் ஜாக்கிரதை "
என்கிற
அறிவிப்புப் பலகை !
==================
பூந்தமல்லியில் இருந்து ஒரு பைத்தியகாரன்