எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"உன் காதல் எனும் கண்ணீர் கடலில் தூக்கி எறியப்பட்ட...

"உன் காதல் எனும் கண்ணீர் கடலில் தூக்கி எறியப்பட்ட காகிதம் நான் ..! உன் நினைவுகள் என்னை மூழ்கடிதாலும் , மீண்டு(ம்) எழுந்து தொடர்வேன் ..! உன் நினைவுகள் இல்லா என் புதிய வாழ்க்கையை ..! மா. லக்ஷ்மணன்(மதுரை)

நாள் : 13-Jun-15, 2:09 pm

மேலே