எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

’ஷேர் ஆட்டோவில்’ போவதில் கடினமான பகுதி எது? அ....

’ஷேர் ஆட்டோவில்’ போவதில் கடினமான பகுதி எது?
அ. மூட்டை போல ஆட்களை ஏற்றும் நெரிசல்
ஆ. அவர்கள் போடும் ‘பிரத்யேக’ பாடல்கள்

காலைல கல்லூரிப் பேருந்தைத் தவரவிட்டதுக்கு நல்லா வேணும்டா நரசிம்மா உனக்கு...

(’மன்னவனே அழலாமா...’ மெட்டுல ‘அர்ச்சனா மேல ஆசப்பட்டேனு’ ஒரு பாட்டு போட்டாரு பாருங்க... “அண்ணா, ப்ளீஸ்ண்ணா... மாத்திருங்கனா!”
“ஏம்பா, சவுண்டு சரியில்லயா?”)

நாள் : 25-Jun-15, 7:45 pm

மேலே