வாலி நீ என்றும் வாழி உன்னை பற்றி பேச...
வாலி நீ என்றும் வாழி
உன்னை பற்றி பேச போதாது நாழி
நீ இயற்றிய பாடல்களோ
இளமை சிறகடிக்கும் கோலி
திரை உலகில் நீ கவிதை சூழ் ஆழி
உன் மேல் வைத்த அன்புக்கு
இந்த கவிதையே கணையாழி ...!!!!