எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மிக்சி கிரைண்டர் மடிகணினி எல்லாம விலையில்லாப் பொருளாக மக்களுக்கு...

மிக்சி கிரைண்டர் மடிகணினி எல்லாம விலையில்லாப் பொருளாக மக்களுக்கு வழங்கும் போது அவற்றைவிட மலிவான உயிர் காக்கும் தலைகவசத்தை (ஹெல்மெட்) இலவசமாக வழங்கினால் பல உயிர்களைக் காப்பாற்றலாம். அரசுக்கும் மக்களின் பாராட்டும் நல்ல பெயரும் கிடைக்கும்.

பதிவு : மலர்91
நாள் : 8-Jul-15, 4:11 pm

மேலே