எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு மழை உறிஞ்சும் நிலமாக நீ இருக்கவேண்டும்!...

எதிர்பார்ப்பு
எதிர்பார்ப்பு
மழை உறிஞ்சும்
நிலமாக நீ இருக்கவேண்டும்!

மரம் தரும் கனியாக
நீ இருக்கவேண்டும் !

பசு தரும் பாலாக
நீ இருக்கவேண்டும்!

எதிர்பார்ப்பு இல்லா இதயம்
உன்னிடம் இருக்குமானால்
இயற்கை கூட நீ சொல்வதை கேட்கும் இளைங்கனே.......................

என்றும் அன்புடன்
அ.மணிமுருகன்

பதிவு : மனிமுருகன்
நாள் : 12-Jul-15, 3:19 pm

மேலே