பணம் பணம் காகிதத்தில் அச்சடிக்கும் பணம் பேசுகிறது !...
பணம்
பணம்
காகிதத்தில் அச்சடிக்கும்
பணம் பேசுகிறது !
கருவறையில் பிறந்த
மனிதன் மௌனமாகிறான் .......
சாதிக்க துடிப்பவனிடம்
சோதிக்க நினைக்கிறது பணம்!
சோதிக்க வேண்டியவனிடம்
தேதி சொல்லாமல் போய் சேர்கிறது பணம்..............
இன்று
மனம் சொல்லும் பாதை மறந்து
பணம் சொல்லும் பாதை செல்கிறது பாழ் மனம்.................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்