எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தம்பி கவிகண்மணி @ சிவபாலன்.... இன்றைய தேதியில்...

என் தம்பி கவிகண்மணி @ சிவபாலன்....

இன்றைய தேதியில் வெளியாகியுள்ள குங்குமம் 27.07.2015 இதழில்...
என் உடன்பிறவா தம்பியும், எழுத்து தளத்தின் தீவிர படைப்பாளியுமான, கவிகண்மணி பற்றி, 5 பக்கக் கட்டுரை வந்துள்ளது....
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு என் தம்பியும் ஓர் உதாரணம்...

வாழ்வாங்கு வாழ்வாய் தம்பி நீ,
வாழ்த்துக்களுடன்...

நன்றி குங்குமம்

என்றும் தோழமையுடன்
இரா. ரவிக்குமாா் @ ஆண்டன்பெனி

நாள் : 19-Jul-15, 11:20 am

மேலே