எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நெஞ்சம் பிளந்து , இதயம் பிசைந்து , திசுக்கள்...

நெஞ்சம் பிளந்து ,
இதயம் பிசைந்து ,
திசுக்கள் எடுத்து ,
செல் உடைத்து ,
மரபணு உதிர்த்துப்பார் ..
இவன் பெயர் தெரியும் ,
தமிழன் என்று !

நாள் : 24-Jul-15, 12:12 pm

மேலே