எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழியதிகாரம். (மன்னிக்கவும் இப்படிக்கு குடிமகன்) ------------------------------------------------------------------ அவள் கண்ணிரண்டும்...

விழியதிகாரம்.
(மன்னிக்கவும்
இப்படிக்கு குடிமகன்)
------------------------------------------------------------------

அவள் கண்ணிரண்டும்
அரசு மதுபானம்
அந்த முழியிரண்டும்
திராட்சை பழரசம்.
அவள் இமைமூடினால்
மதுவிலக்கு.
இமைத்திறந்தால்
போதையிருக்கு.
அப்பப்பா அம்மம்மா
அவளொரு நடமாடும்
டாஸ்மாக் பேராலயம்.!
நான் தினம் மயங்கும்
போதைச் சரணாலயம்.!

**

இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 6-Aug-15, 1:25 pm

மேலே