எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சூரிய ஒளியின் ஊடே வானவிற் சிதறல்கள் மழை வழிதலின்...

சூரிய ஒளியின் ஊடே
வானவிற் சிதறல்கள்
மழை வழிதலின்
சிற்குடைக்குள் நாமிருவர்!

பதிவு : கார்த்திகா
நாள் : 25-Aug-15, 11:19 am

மேலே