எழுத்து தோழர்களுக்கு ஓர் அறிவிப்பு , எழுத்து எண்ணம்...
எழுத்து தோழர்களுக்கு ஓர் அறிவிப்பு,
எழுத்து எண்ணம் பகுதியில் நீங்கள் உங்கள் படைப்புக்களை மேலும் அழகாக படைக்க "Rich Text Editor" கருவி கொடுக்கப்பட்டுள்ளது .
Rich Text Editor' இல் உள்ள அம்சங்கள் கொண்டு தாங்கள் தங்களின் படைப்புக்களை உங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து சமர்பிக்கலாம்.
குறிப்பு : ஒரு வார்த்தை அல்லது வரிகளை மெருகு படுத்த டபுள் கிளிக் அம்சத்திற்கு பதில் டிராக்கிங் அம்சத்தை பயன்படுத்தவும்.
இதுகுறித்து உங்கள் கருத்துக்களை பரிமாறவும்.