பிராட்மேன் பயன்படுத்திய சட்டை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை! ---------------------------------------...
பிராட்மேன் பயன்படுத்திய சட்டை ரூ.60 லட்சத்திற்கு விற்பனை!
---------------------------------------
டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் பயன்படுத்திய சட்டை ஒன்று ரூ.60 லட்சத்திற்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
மறைந்த பிராட்மேன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் பிசேர் எனப்படும் பச்சை கலர் மேல் சட்டையையும் அடங்கும்.
இதை அவர் 1936–37ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தினார். இந்த சட்டை தற்போது ரூ.60 லட்சம் என்ற அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.