எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு கையில் கொழுக்கட்டை இன்னொரு கையில் உள்ள செய்திதாளில்...

ஒரு கையில் கொழுக்கட்டை
இன்னொரு கையில் உள்ள
செய்திதாளில் கருப்புசட்டை
என இரண்டும் 

என் கைகளில் பிறந்த தினமாக இன்று !!!!
                *  மகிழ்ச்சி *

பதிவு : அருண்ராஜ்
நாள் : 17-Sep-15, 11:03 am

மேலே