சாலை விபத்தில் சிக்கிய வாலிபன் சொல்லிய கதை !!...
சாலை விபத்தில் சிக்கிய வாலிபன் சொல்லிய கதை !! சாலையில் ஒழுங்காய் சென்று கொண்டிருந்தேன் . எதிரே இரண்டு காதல் ஜோடிகள் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர் . அவளின் அங்கங்கள் அவன் உடலோடு ஒட்டிய படி , ஆடை விலகியது தெரியாமல் சாலையில் செல்பவர்களை முகம் சுளிக்க செய்யும் வண்ணம் உலகை மறந்து சென்று கொண்டிருந்தனர் !, அதனை பார்த்த வண்ணம் சபலத்தில் சென்று கொண்டு இருந்ததில் எதிரில் போட்ட சிக்னலை கவனியாமல் விபத்தில் சிக்கி விட்டேன் என்று ! பார்ப்பதுவும் அதன் பால் ஈர்பதுவும் தான் இன்றைய காதலாய் மாறி விட்டதோ என்றே எண்ணுகிறேன் ! எனதருமை கவிதை தோழர்களே இன்றைய காதலை பற்றிய தங்களின் எண்ணத்தை பகிர்ந்திடுங்கள் !