எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Quote of the day !! ஆடத்தோன்றினால் ஆடுங்கள்....

Quote of the day !!

ஆடத்தோன்றினால் ஆடுங்கள்.

பாடத்தோன்றினால் பாடுங்கள்.

தேடத்தோன்றினால் தேடுங்கள்.

ஆடுவர் சிலர்.

பாடுவர் சிலர்.

தேடுவர் சிலர்.

ஆடியவண்ணம் பாடிக்கொண்டு தேடுவர் கூட்டத்தில் ரசிகரை சிலர்.

இவ்வாறு கூரியது யார் .. தெரியுமா ?

வேறு யாருமில்லை. நான் தான்.

ஹி ஹி ஹி !!!

ஓடத்தோன்றுகிறதா ? பிரயோசனம் இல்லை. நீங்க தான் முழுவதும் படித்து விட்டீர்களே !!

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 22-Feb-14, 8:12 am

மேலே