எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுந்தர் ! ​​ ​சுந்தரத்...


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுந்தர் !
​​
​சுந்தரத் தமிழனுக்கு இன்று  பிறந்தநாள் 
புருஷோத்தமனுக்கு இன்று பிறந்தநாள் !
உடன்பிறவா சகோதரர்க்குப் பிறந்தநாள் 
உன்னத கவிஞனுக்கு இன்று பிறந்தநாள் !

பூவின் வாசம் உன்னிடம் நிலைக்கட்டும் 
இணையிலா நேசம் என்றும் தங்கட்டும் !
நலமும் வளமும் உன்னிடம் தேங்கட்டும் 
நாளைய உலகமும் உன்னை புகழட்டும் !

சுந்தரக் குரலோன் புன்னகை முகத்தோன் 
இனிய நண்பருக்கு இதயம் நிறைந்த 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுந்தர் !
       பழனி குமார் 
 
             Palani Kumar N R   

 

நாள் : 11-Oct-15, 7:01 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே