இறைவன் இருக்கிறார், இல்லை என்பது அவரவர் விருப்பம். இருக்கிறார்...
இறைவன் இருக்கிறார், இல்லை என்பது அவரவர் விருப்பம். இருக்கிறார் என்பவர்கள் இல்லை என்று கூறுபவர்களிடம் சதாகாலமும் தர்க்கம் செய்யவில்லை. ஆனால் எழுத்து நண்பர் ஒருவர் எண்ணம் பகுதியில் இறைவனைத் தூற்றியும், மலம், பீ போன்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி தளத்தின் பிற நண்பர்கள் எடுத்துரைத்தாலும் வீண் வாதம் செய்து மன வருத்தப்பட வைக்கிறார். தள நிர்வாகம் தலையிட்டு சரி செய்ய வேண்டும்.