வணக்கம் நண்பர்களே . நேற்று நடந்த விழாவிற்கு வருகை...
வணக்கம் நண்பர்களே .
நேற்று நடந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவருக்கும் என் கவிதை தொகுப்பு நூலான
நிலவோடு ஓர் உரையாடல்
கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்
பெறாதவர்கள் யாரேனும் உண்டா ....
உங்கள் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் எதிர்நோக்கி உள்ளேன்
பழனி குமார்