ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைக்கு முடி திருத்தி பெற்றோரின் நெஞ்சை...
ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைக்கு முடி திருத்தி பெற்றோரின் நெஞ்சை அள்ளிய சிகை அலங்கார கலைஞர்
ஜேமி லூயிஸ், டெனின் டேவைன்ஸ் தம்பதி ஆட்டிசம் குறைபாடுள்ள தமது மகன் மேசனுக்கு முடிதிருத்துவதற்கு வழி தெரியாமல் சில காலமாக தவித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு மேசனுக்கு ஆட்டிசம் மற்றும் சென்சரி ஓவர்லோடு போன்ற பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் படிக்க