ஒவ்வொருவருக்கும் சுய கௌரவமும் சுய நலமும் தற்பெருமையும் எதிரிகள்......
ஒவ்வொருவருக்கும்
சுய கௌரவமும்
சுய நலமும்
தற்பெருமையும் எதிரிகள்...
சுயகௌரவம் உறவினர்களை தூரமாக்கும்
சுயநலம் நண்பனை தூரமாக்கும்
தற்பெருமை இறைவனை தூரமாக்கும்
"தெரியாது" என்பனுக்குத்தான் கல்வியும் கௌரவமும் சொந்தம்....
"கல்வியும் கௌரவமும் மீன் போன்று "தெரியாது" என்பது தண்ணீர் போன்று "