வரதட்சணையே வாங்காத மணமும்....!! வல்லுரவே நடக்காத தினமும்.....!!! எல்லோரையும்...
வரதட்சணையே வாங்காத மணமும்....!!
வல்லுரவே நடக்காத தினமும்.....!!!
எல்லோரையும் மனையாளாய் நினைக்காத குணமும்......!!!!
நம்மிடையே சாத்தியமான அக்கணமே ... ........!!!!!
கொண்டாடுவோம் நமக்கென்று ஒருதினம்.......!!!!!!
உண்மையான ஆடவர் தினம்....!!!!!!