எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆனந்த விகடன் 26.11.15 சொல்வனத்தில் தோழர் கனாக் காண்பவன்...

ஆனந்த  விகடன் 26.11.15 சொல்வனத்தில் தோழர் கனாக் காண்பவன் கவிதையுடன் சேயோன் யாழ்வேந்தன் கவிதை.


கவிதைகளை எழுத்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.  கனாக் காண்பவனுக்கு வாழ்த்துகள்!

நடு விழா! என்னைக் கொன்று
அழைப்பிதழ் அடித்தார்கள்என்னைக் கொன்று இடம்
அமைத்தார்கள்என்னைக் கொன்று மேடை
சமைத்தார்கள்என்னைக் கொன்று
இருக்கை செய்தார்கள்என்னை நட உன்னை
அழைத்தார்கள்
!

நாள் : 19-Nov-15, 4:39 pm

மேலே