எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்தது பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு பத்திரிகையை வாசித்துக் காட்ட...

படித்தது  

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு பத்திரிகையை வாசித்துக் காட்ட வேண்டும். வாசிக்கவிட்டு கேட்க வேண்டும். பிறகு யோசிக்க சொல்ல வேண்டும். இதுதான் அடுத்த தலைமுறையை உருவாக்கும் தளம். எழுத்து என்கிற வடிவம் இருக்கும்வரை வாசிக்கும் பழக்கம் இருக்கும். காகிதத்தின் கடைசி தலைமுறையில் நாம் இருக்கிறோம் என்கிறார்கள். எதிர்காலத்தில் காகிதங்களே இல் லாத உலகம் உருவானாலும், கணினியில் படிப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நாள் : 30-Nov-15, 11:22 pm

மேலே