எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகு தேவதையென நீ நடந்து வர வேண்டாம் வருத்தத்தில்...

அழகு தேவதையென
நீ நடந்து வர வேண்டாம்
வருத்தத்தில் ஆறுதல் தரும்
இனியவளாய் வந்தால் போதும்!!!

வலம் வரவாகனங்கள் நீ கொண்டு
வர வேண்டாம்
வாழ்க்கை பாதையிலே நாம் நடக்க
நல் வழிகளை கொண்டு
வந்தால் போதும்!

பொன் நகையை நீ கொண்டு
வரவேண்டாம்
புன்னகையை கொண்டு
வந்தால் போதும்!

பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம்
பண்பாடு நிறைய கொண்டு வந்தால் போதும்!
வந்தால் போதும்!!

நாள் : 3-Mar-14, 7:25 pm

மேலே