எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் சீனா உணவகம்...

சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் சீனா உணவகம்
சீனா : பொருளாதாரம், வணிகம் முதலியவற்றில் உச்சத்தை எட்டியுள்ளது சீனா. ஆனால் அங்கு காற்று மாசுபடுதலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 'ஜான்ஜியாகாங்க்' எனும் நகரத்தில் உள்ள ஒரு உணவகம் 'ஏர் ஃபில்ட்ரேசன்' எனும் காற்றை வடிகட்டும் கருவிகளை வைத்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் உணவு ரசீதுடன் சேர்த்து இந்த கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் இருந்தும் தலா 1 யுவான் ஐ வசூல் செய்து வருகின்றனார். இதை நிறுத்தக் கோரி சில மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதை கவனித்த ...
மேலும் படிக்க

நாள் : 16-Dec-15, 1:21 pm

மேலே