கசல் கவிதைத் திருவிழா ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ எழுத்துத் தளத்திலே நறுங்கசல்...
கசல் கவிதைத் திருவிழா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எழுத்துத் தளத்திலே நறுங்கசல் திருவிழா
கஜின்னா தொடங்கிய அசத்தல் தமிழா
சொடுக்கிப் படித்ததை சுவைப்பீர் நிறைவாய்
கவிஞர் மகிழ்ந்திட மலர்வீர் திருவாய்
தொடர்ந்தது இதுவரை முன்னமிப் பதினைந்து
தொடர இருக்குது இப்படிப் பலவைந்து
...மீ. மணிகண்டன்
-------------------------------------------------------------------------------
1. ஜின்னா - கசல் 1
2. கட்டாரி - கசல் 2
3. கவிஜி - கசல் 3
4. கலா ரசிகன் கண்ணன் - கசல் 4
5. ஆண்டன் பெனி - கசல் 5
6. ராஜன் - கசல் 6
7. கருணா - கசல் 7
8. கனா காண்பவன் - கசல் 8
9. சுஜை ரகு - கசல் 9
10. குமரேசன் கிருஷ்ணன் - கசல் 10
11. மனோ ரெட் - கசல் 11
1. ஜின்னா - கசல் 1
2. கட்டாரி - கசல் 2
3. கவிஜி - கசல் 3
4. கலா ரசிகன் கண்ணன் - கசல் 4
5. ஆண்டன் பெனி - கசல் 5
6. ராஜன் - கசல் 6
7. கருணா - கசல் 7
8. கனா காண்பவன் - கசல் 8
9. சுஜை ரகு - கசல் 9
10. குமரேசன் கிருஷ்ணன் - கசல் 10
11. மனோ ரெட் - கசல் 11
12. தர்மன் - கசல் 12
13. பழனி குமார் - கசல் 13
14. சியாமளா ராஜ சேகரன் - கசல் 14
15. கவிதா சபாபதி - கசல் 15
13. பழனி குமார் - கசல் 13
14. சியாமளா ராஜ சேகரன் - கசல் 14
15. கவிதா சபாபதி - கசல் 15
பட்டியல் நீளும் ...
வாழ்க வளமுடன்