காட்சிப் பிழைகள் - கசல் தொடர் கவிதைகள் திரு...
காட்சிப் பிழைகள் - கசல் தொடர் கவிதைகள்
திரு ஜின்னா அவர்களின் முன்னெடுப்பிலும், ஒருங்கிணைப்பிலும் ஒரு புதிய முயற்சியாக,கசல் கவிதைகள் 'காட்சிப் பிழைகள்' என்ற தலைப்பில் துவக்கப்பட்டு இன்று அந்த வரிசையில் அடுத்த கவிதை பதியப்பட்டுள்ளது... கவிதை காண கீழே சொடுக்கவும்.....
காட்சிப் பிழைகள் 30 - உமை
திரு ஜின்னாவின் எண்ணத்தை ஏற்று விருப்பம் தெரிவித்தவர்களின் முதல் ஐம்பது பெயர்கள் (அவர்கள் விருப்பம் தெரிவித்த வரிசையில்) தினம் ஒரு கவிதையாக பதிவிட அவர்கள் இசைந்து, நடந்தேறிவருகிறது. அவ்வரிசையில் யார் கவிதை அடுத்து வரும் என காண கீழே சொடுக்கவும்....
'காட்சிப் பிழைகள்' கவிதை எழுதுவோர் பட்டியல்.. தேதிவாரி
இதுவரை பதிந்த கவிதைகளின் இணைப்புகளுக்கு கீழே சொடுக்கவும்....
'காட்சிப் பிழைகள்' கவிதைப் பட்டியல்
நன்றி, வணக்கம்...
--- முரளி