எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கனங்கள்.கவிதைகள் என்பது இத்தளத்தை அலங்கரிக்கும்...

தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கனங்கள்.கவிதைகள் என்பது இத்தளத்தை அலங்கரிக்கும்

அழகான வாசம் வீசும் மொழியின் மலர்கள்.அதை நான்  இன்னும் அழகுபடுத்தநினைக்கிறேன். இன்றிருந்து இனி வரும் ஒவ்வொரு நாளும் "எண்ணச் சுடரும் வண்ணக்கவியும்"எனும் தலைப்பில் ஒரு அழகான காட்சிப்படத்தை எண்ணத்தில் பதிவு செய்வேன்.அதற்கு ஒவ்வொருவரின் ரசனைக்கும் ஏற்ப 6-10 வரிகளுக்குள் ரசனையில் முளைக்கும் கவிகளை ஒரு மலராக பதிவு செய்யுங்கள் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள்.

நாள் : 10-Jan-16, 12:57 am

மேலே