எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் வீட்டுக்கு பொங்கல் திருநாளுக்கு வாங்கன்னு அழைத்தது தப்பா...

என் வீட்டுக்கு 

பொங்கல் திருநாளுக்கு
வாங்கன்னு அழைத்தது
தப்பா போச்சி

ஏன் என்னாச்சி


பொங்கல் படைச்ச
பொங்கல் சோற்றை
சாப்பிட கொடுத்தா
இது பொங்கலா
ஓட்டல்ல சாப்பிட்டிருக்கேன்
வெறும் சோற்றை வைக்கிறியானு
சண்டை போட்டு கிளம்பிட்டான்

நாள் : 12-Jan-16, 10:05 pm

மேலே