உங்க எல்லாருக்கும் என்ன வேணும் உதயா செத்துட்டா அவ்ளோ...
உங்க எல்லாருக்கும் என்ன வேணும் உதயா செத்துட்டா அவ்ளோ தான், உதயா தற்கொலை பண்ணிக்கிட்டான்னு நா எப்போ சொன்ன. அவன் மரணம் இயற்கையான மரணம் போல தான்.உதயாவோட மனைவி . சாகும் போது அவங்களோட அக்காவிடம்( உதயாவின் அண்ணி ) சத்தியம் வாங்கி கொண்டார்களாம். உதயாவை நல்லா பாத்துக்கணும் என்று. அதுனால தான் . உதயா மனைவி செத்துதத்து அப்புறம் , அவங்களோட அக்கா உதயாக்கு கால்பண்ணி , உதயா நான் எப்போ கால் பண்ணாலும் நீங்க உங்க போன் ரீச் ஆகனும், நைட் உங்க fb on ல இருக்கணும். நீங்க என் கூட பேசுலனா கூட பரவா இல்ல என்று சொல்லி இருந்தாங்க. அதுனால தான் , நாங்க எல்லாரும் எங்களோட சொந்த ஊருக்கு போகும் போது . உதயா போன் , வீட்டுலவே சாஜ் பொட்டுனு போன, நீங்க எல்லாரும் உதயாவை பத்தி கேப்பிங்கனு தான் , அவனோடு இருந்த எழுத்து.காம் பிரிண்ட்ஸ் unfrien பண்ண fb la .. அப்படி இருந்தும் எதுமே தெரியாம எதுக்கு fb ல வந்து . தேவை இல்லாம பேசுறிங்க ..... தயவு செய்து எல்லாரும் அவங்க வேலையைப் பாருங்க ஓகே . தேவையில்லாம பேசிட்டு இருந்தா ... அது நல்லா இல்லைங்க . உதயாவை பத்தி வேற ஒரு எண்ணம் ... இன்று மாலை போட்டு இருந்த ..ஆனால் அதை delete பண்ணிட மறுபடியும் எதான பிரச்சன வரும் என்று . என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .. நீங்க என்ன மேல கஷ்ட படுத்துரிங்க .. உதயா சொன்னா . எழுத்து,காம் பத்தி அதுனால தான் ... அவ maraintha எண்ணம் கூட போட்ட .. எல்லாரும் புரிஞ்சிக்கிங்க ... நான் இதுக்கு அப்புறம் எண்ணம் பதிக்க மாட்ட .. எல்லாரும் புரிஞ்சிக்க ட்ரை பன்னுவிங்கன்னு நெனைக்கிற