எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பல விகற்ப இன்னிசை வெண்பா .. முதலடியில் ஞாலத்தின்...

பல விகற்ப இன்னிசை வெண்பா ..


முதலடியில் ஞாலத்தின் மூலவனை முன்நிறுத்தி 
ஈரடியில் வள்ளுவனின் வான்சிறப்பை பின்நிறுத்தி 
மூவடியில் மூதுரையும் நாலடியில் வெண்பாவாய்  
ஈற்றடியில் வைத்தேனீ  சா 

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 22-Mar-16, 11:42 am

மேலே