எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

---குழந்தைப் பாடல்--- தமிழ்மொழி பேசும் குழந்தைகள் பாடி மகிழவும்,...

---குழந்தைப் பாடல்---

தமிழ்மொழி பேசும் குழந்தைகள் பாடி மகிழவும், தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்க ஆர்வம் கொண்டுள்ள வெளிநாடுவாழ்

பிற மொழி பேசுகின்ற குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழியையும்  தமிழ் மொழி குழந்தைப் பாடல்களையும் அதன் அருமையையும்  ஊட்டி வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட பாலசந்திரிகை எனும் மின்னிதழில் நான் எழுதிய  நீல வண்ண வான்வெளிஎனும் இந்த குழந்தைப்பாடல் வெளியானது. அதன் ஆசிரியர் அவர்களுக்கும்  இன்னும் இன்னும் முன்னேற என்னை ஊக்குவித்துவரும் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாள் : 10-Apr-16, 5:23 pm

மேலே