எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. ஒருமுறைக் கிருமுறை உற்றுவுற்றுப் பார்த்தும் திருவுடல்...

வெண்டுறை ..

ஒருமுறைக் கிருமுறை உற்றுவுற்றுப் பார்த்தும் 
திருவுடல் கண்ணில் தென்பட வில்லை
திருமுகம் வெண்மதியோ சந்தன மேனியோ
எங்ஙனம் காண்பார் திருவுடல் பெண்கள் 
கருவுடை போர்த்தி இருப்பின் 

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 11-Apr-16, 11:13 am

மேலே