கணவன் மனைவி இருவரும் இணைந்து ஊதியம் தேடும் இந்நாட்களில்...
கணவன் மனைவி இருவரும் இணைந்து ஊதியம் தேடும் இந்நாட்களில் மனைவி மட்டும் மூன்று நேரமும் உணவு சமைத்திட வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ? ஏதோ என்னால் முடிந்த ஒரு யுக்தியைக் கூறுகிறேன்.
வெண்டுறை ..
காலையும் மாலையும் நாளிரு வேளையும்
வாழைப் பழத்துடன் காய்ச்சிய ஆவின்பால்
உண்பார்க்கு இல்லத்தில் நாளொரு வேளை
உணவு சமைத்தாலே போதும்