எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்தி:: நம் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை போடவிடாமல் செய்ததே...

செய்தி:: நம் பெயருக்கு

பின்னால் சாதிப்பெயரை

போடவிடாமல் செய்ததே நம்

அழிவுக்கு காரணம் - சீமான்

******
பஞ்ச்::சாதிக்க வழிகாட்டச்

சொன்னால, 'சாதி'க்கு

வழிகாட்டுகிறாரே -

வ. முருகன் , பாப்பனப்பட்டு.

****************
சீமான் அவர்கள் கல்வியறிவு உள்ளவர்தானே. தமிழர்களுக்கு சாதி இல்லை என்பது அவருக்குத் தெரியாதா?
சாதி தமிழ் மண்ணில் இறக்குமதி செய்யப்பட்டது என்பதை அவர் அறியாமல் அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கிறாரா?

சாதி என்ற சொல்லே ஜாதி என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கம் என்பதை அறிவு ஜீவி சீமான் அறியாமல் இருக்கிறாரா?

சந்தேகம் இருப்பின் சீமான் அவர்கள் கூகுல் வலைத் தளத்தில் Jati/Caste system என்பதை அச்சிட்டு அதற்கான பதிலைப் பார்த்தால் உண்மையை அறிவார்.  

######
தகவல் 'தி இந்து' தமிழ் நாளிதழ் மே 9, 2016. புதுச்சேரி பதிப்பு

பதிவு : Anbumani Selvam
நாள் : 9-May-16, 8:47 am

மேலே