எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சீமான் அவர்கள் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரா அல்லது சாதிக் கட்சி/சாதி அமைப்பின் தலைவரா? அவர் தமிழரா அல்லது தமிழரல்லாதவரா?
####%#####%%%%%
கீழே உள்ள தகவலையும் எனது இன்னொரு பதிவையும் படித்துவிட்டு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம்
###%####%#%%%%%%%
செய்தி::::::::
நம் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை போடவிடாமல் செய்ததே நம் அழிவுக்கு காரணம் --- சீமான்
#####
பஞ்ச்::::::::
சாதிக்க வழிகாட்டச் சொன்னா 'சாதி'க்கு வழிகாட்டுகிறாரே --- வ. முருகன், பாப்பனப்பட்டு
#######
நன்றி::: 'தி இந்து' தமிழ் நாளிதழ் , திங்கள், மே9, 2016 பக்கம் 11 புதுச்சேரி பதிப்பு
###########
பிற இந்திய மாநில (...)

மேலும்

நன்றி அய்யா. இந்தப் பதிவை பகிர்ந்தளிக்கும்படி தங்களை வேண்டுகிறேன். இந்தியர் தமிழர் என்ற உணர்வு மட்டுமே நமக்குத் தேவை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நம்மைப் பிரித்து வைக்கும் சக்திகளை வேரோடு அழிக்கவேண்டும். 11-May-2016 10:11 am
படைப்பு போற்றுதற்குரியது பாராட்டுக்கள் நன்றி 10-May-2016 1:12 am

செய்தி:: நம் பெயருக்கு

பின்னால் சாதிப்பெயரை

போடவிடாமல் செய்ததே நம்

அழிவுக்கு காரணம் - சீமான்

******
பஞ்ச்::சாதிக்க வழிகாட்டச்

சொன்னால, 'சாதி'க்கு

வழிகாட்டுகிறாரே -

வ. முருகன் , பாப்பனப்பட்டு.

****************
சீமான் அவர்கள் கல்வியறிவு உள்ளவர்தானே. தமிழர்களுக்கு சாதி இல்லை என்பது அவருக்குத் தெரியாதா?
சாதி தமிழ் மண்ணில் இறக்குமதி செய்யப்பட்டது என்பதை அவர் அறியாமல் அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கிறாரா?

சாதி என்ற சொல்லே ஜாதி என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கம் என்பதை அறிவு ஜீவி சீமான் அறியாமல் இருக்கிறாரா?

சந்தேகம் இருப்பின் சீமான் அவர்கள் கூகுல் வலைத் தளத்தில் Jati/Caste system என்பதை அச்சிட்டு அதற்கான பதிலைப் பார்த்தால் உண்மையை அறிவார்.  

######
தகவல் 'தி இந்து' தமிழ் நாளிதழ் மே 9, 2016. புதுச்சேரி பதிப்பு

மேலும்

நன்றி அய்யா. இந்தப் பதிவை பகிர்ந்தளிக்கும்படி தங்களை வேண்டுகிறேன். இந்தியர் தமிழர் என்ற உணர்வு மட்டுமே நமக்குத் தேவை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நம்மைப் பிரித்து வைக்கும் சக்திகளை வேரோடு அழிக்கவேண்டும். 11-May-2016 10:13 am
அருமையான விளக்கம் படைப்பு போற்றுதற்குரியது பாராட்டுக்கள் தங்கள் தமிழ் இலக்கியப் பயணம் தொடரட்டும் நன்றி 10-May-2016 1:10 am

மேலே