உலக யோகா தினமெல்லாம் முடிந்தது பல்வேறு கருத்துகளுக்கு இடையில்...
உலக யோகா தினமெல்லாம் முடிந்தது பல்வேறு கருத்துகளுக்கு இடையில் . எல்லார் கருத்தும் முடிச்சு பின்னாடி தூங்கி எழுந்து நாம சொல்றதும் கருத்துதேன். யோகாவை ஆன்மிகமா பார்க்காதீர்கள். ஆன்மிகத்தை யோகாவோடு கலக்காதீங்க. யோகா அறிவியல் அறிவாற்றல் கொண்ட சித்தர்களால் உடலைப் படித்து அணு அணுவாய் அறிந்து நமக்கு கொடுக்கப்பட்ட கலை. யோகாவை ஆன்மிகத்தோடு தொடர்பு படுத்தி கொண்டாடுவது அவரவர் விருப்பம் ,கட்டாயமில்லை . சொல்ல விரும்பறது என்னன்னா ...மதம் கொள்ளாமல் மனம் கொண்டு உங்களைப் பேணுங்கள்.